Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி! January 8, 2016 602 0 SHARE Facebook Twitter Ad சென்னை – தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், கடந்த ஒரு ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த வீர விளையாட்டு மீண்டும் துவங்க உள்ளது.