Home Featured தமிழ் நாடு தைப்பூச விழா பழனியில் கோலாகல ஆரம்பம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்!

தைப்பூச விழா பழனியில் கோலாகல ஆரம்பம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்!

864
0
SHARE
Ad

palaniபழனி – இந்துக்களின் மிக முக்கிய ஆன்மிக விழாக்களுள் ஒன்றான தைப்பூசத் திருவிழா முருகன் வழிபாட்டுத் தளங்களில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. palanitemplesமுருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ தைப்பூசத் திருவிழா ஆரம்பமாகி உள்ளது.