பழனி – இந்துக்களின் மிக முக்கிய ஆன்மிக விழாக்களுள் ஒன்றான தைப்பூசத் திருவிழா முருகன் வழிபாட்டுத் தளங்களில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ தைப்பூசத் திருவிழா ஆரம்பமாகி உள்ளது.