பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க., தலைவர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த பட்டியல் இளைஞர்களுக்கும், 26 பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பா.ஜ.க., 246 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சில சிக்கல்கள் காரணமாக கேரள தேர்தலுக்கு பா.ஜ.க., வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.
Comments