Home Featured நாடு டான்ஸ்ரீ பாசமாணிக்கம் நல்லுடலுக்கு டாக்டர் சுப்ரா அஞ்சலி!

டான்ஸ்ரீ பாசமாணிக்கம் நல்லுடலுக்கு டாக்டர் சுப்ரா அஞ்சலி!

803
0
SHARE
Ad

மூவார் – இன்று அதிகாலை காலமான மஇகாவின் மூத்த தலைவரான டான்ஸ்ரீ டத்தோ ஜி.பாசமாணிக்கம் அவர்களின் நல்லுடலுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவர் மூவாரிலுள்ள அமரர் பாசமாணிக்கம் இல்லம் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

Pasamanickam-funeral-Dr Subra-paying respects

#TamilSchoolmychoice

பாசமாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் டாக்டர் சுப்ரா…

Pasamanickam-funeral-Dr Subra

பாசமாணிக்கம் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த மற்ற மஇகா தலைவர்களுடன் டாக்டர் சுப்ரா…(இடமிருந்து) குளுவாங் தொகுதி மஇகா தலைவர் இராமன், மஇகா தலைமைச் செயலாளர் ஏ.சக்திவேல், ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர்  அசோஜன்…

Pasamanickam-condolences-Dr Subra

(இடமிருந்து: ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் அசோஜன், டாக்டர் சுப்ரா, டான்ஸ்ரீ பாசமாணிக்கத்தின் புதல்வர் டாக்டர் கண்ணன்)