Home Featured கலையுலகம் கோலாலம்பூரில் ஏஆர்.ரஹ்மான் – இசைநிகழ்ச்சி முன்னேற்பாடுகளை கவனிக்க வருகை!

கோலாலம்பூரில் ஏஆர்.ரஹ்மான் – இசைநிகழ்ச்சி முன்னேற்பாடுகளை கவனிக்க வருகை!

651
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த வாரம் கோலாலம்பூரில் பிரம்மாண்டமான அளவில் நடைபெறவிருக்கும் தனது இசை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காக மலேசியா வந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

AR.Rahman-KL

கோலாலம்பூரில் உள்ள மிட் வேலி வணிக வளாகத்தில் தனது இசை நிகழ்ச்சி குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட ரஹ்மான்….

#TamilSchoolmychoice

AR Rahman-KL-2

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கான விளம்பரப் பதாகைகள் அறிமுகம்…

AR Rahman-KL-3

AR Rahman-KL-4

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் மேடையில் ரஹ்மான்…