Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல் : அதிமுக வெற்றி பெற்ற 134 தொகுதிகள் பட்டியல்!

தமிழகத் தேர்தல் : அதிமுக வெற்றி பெற்ற 134 தொகுதிகள் பட்டியல்!

973
0
SHARE
Ad

Jayalalithaசென்னை – தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதிமுக, மே 16இல் நடைபெற்ற தமிழகத் தேர்தல்களின் முடிவில் கீழ்க்காணும் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது:

  1. இராதாகிருஷ்ணன் நகர் – ஆர்.கே.நகர் (ஜெயலலிதா)
  2. கும்மிடிப்பூண்டி- விஜயகுமார்.
  3. பொன்னேரி – பி.பலராமன்.
  4. பூந்தமல்லி – தி.ஏ.ஏழுமலை.
  5. ஆவடி – மாஃபா பாண்டிய ராஜன்.
  6. ஸ்ரீபெரும்புதூர் – கே. பழனி.
  7. திருப்போரூர் – ம. கோதண்டபாணி.
  8. அரக்கோணம் – சி. ரவி.
  9. திருத்தணி – பி.எம். நரசிம்மன்.
  10. சோளிங்கர் – என்.ஜி. பார்த்திபன்.
  11. செய்யாறு – கே. மோகன்.
  12. ஆரணி – எஸ். ராமச்சந்திரன்.
  13. வானூர் – சக்ரபாணி.
  14. கீழ்வைத்தினன்குப்பம் – ஜி.லோகநாதன்.
  15. குடியாத்தம் – சி.ஜெயந்தி பத்மநாபன்.
  16. கலசபாக்கம் – வீ. பன்னீர் செல்வம்.
  17. ஆம்பூர் – பால சுப்ரமணி.
  18. வாணியம்பாடி – நிலோஃபெர்.
  19. ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி.
  20. ஒசூர் – பி. பாலகிருஷ்ண ரெட்டி.
  21. பர்கூர் – வி. ராஜேந்திரன்.
  22. ஊத்தங்கரை – மனோரஞ்சிதம்.
  23. பாலக்கோடு – கே.பி. அன்பழகன்.
  24. பாப்பிரெட்டிபட்டி – பி.பழனியப்பன்.
  25. அரூர் – ஆர். முருகன்.
  26. ஓமலூர் – எஸ். வெற்றிவேல்.
  27. ஏற்காடு – ஜி. சித்ரா.
  28. அட்டூர் – ஆர்.எம்.சின்னத்தம்பி.
  29. சேலம் மேற்கு – ஜி. வெங்டாச்சலம்.
  30. சேலம் தெற்கு – ஏ.பி. சக்திவேல்.
  31. வீரபாண்டி – பி.மனோன்மணி.
  32. மேட்டூர் – எஸ். செம்மலை.
  33. எடப்பாடி – கே. பழனிசாமி.
  34. சங்ககிரி – எஸ். ராஜா.
  35. ராசிபுரம் – வீ.சரோஜா.
  36. சேர்ந்தமங்கலம் – சி. சந்திரசேகர்.
  37. கங்கவல்லி – ஏ. மருதமுத்து.
  38. நாமக்கல் – கே.பி.பி. பாஸ்கர்.
  39. முசிறி – எம். செல்வராசு.
  40. கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்.
  41. கிருஷ்ணராயபுரம் – எம். கீதா.
  42. திருச்செங்கோடு – பொன். சரஸ்வதி.
  43. குமாரபாளையம் – பி. தங்கமணி.
  44. ஈரோடு கிழக்கு – கே.எஸ். தென்னரசு.
  45. அந்தியூர் – கே.ஆர். ராஜகிருஷ்ணன்.
  46. பவானி – கே.சி. கருப்பண்ணன்.
  47. ஈரோடு மேற்கு – கே.வி. ராமலிங்கம்.
  48. பவானிசாகர் – எஸ். ஈஸ்வரன்.
  49. கோபிச்செட்டிபாளையம் – கே.ஏ. செங்கோட்டையன்.
  50. பெருந்துறை – என்.டி. வெங்கடாச்சலம்.
  51. திருப்பூர் வடக்கு – கே.என். விஜயகுமார்.
  52. மொட்டகுறிச்சி – வி.பி. செல்வ சுப்ரமணி.
  53. பல்லடம் – ஏ. நட்ராஜன்.
  54. குன்னூர் – ஏ. ராமு.
  55. மேட்டுப்பாளையம் – ஓ.கே. சின்னராஜ்.
  56. அவினாசி – பி. தனபால்.
  57. கவுண்டம்பாளையம் – வி.சி. ஆறுகுட்டி.
  58. சூலூர் – ஆர். கனகராஜ்.
  59. தொண்டாமுத்தூர் – எஸ்.பி. வேலுமணி.
  60. கிணத்துக்கடவு – ஏ. சண்முகம்.
  61. கோவை வடக்கு – பி.ஆர்.ஜி. அருண் குமார்.
  62. கோவை தெற்கு – அர்ஜுனன் என்ற அம்மான்.
  63. பொள்ளாச்சி – வி. ஜெயராமன்.
  64. வால்ப்பாறை – வி. கஸ்தூரி வாசு.
  65. காங்கேயம் – யூ. தென்னரசு.
  66. உடுமலைப்பேட்டை – கே. ராதாகிருஷ்ணன்.
  67. ராயபுரம் – டி. ஜெயக்குமார்.
  68. பெரம்பூர் – பி. வெற்றிவேல்.
  69. அம்பத்தூர் – வி. அலெக்சாண்டர்.
  70. மதுரவாயல் – பி. பெஞ்சமின்.
  71. விருகம்பாக்கம் – வி.என். விருகை ரவி.
  72. தியாகராய நகர் – பி. சத்தியநாராயணன்.
  73. மயிலாப்பூர் –  ஆர். நட்ராஜ்.
  74. விழுப்புரம் –சி.வியி. சண்முகம்.
  75. பண்ருட்டி – பி. சத்யா.
  76. கடலூர் – எம்.சி. சம்பத்.
  77. உளுந்தூர்பேட்டை – ஆர். குமரகுரு.
  78. கள்ளக்குறுச்சி – ஏ. பிரபு.
  79. விருத்தாசலம் – வி.டி. கலைச்செல்வன்.
  80. சிதம்பரம் – கே.ஏ. பாண்டியன்.
  81. காட்டுமன்னார்கோவில் – என். முருகுமரன்.
  82. சீர்காழி – பி.வி. பாரதி.
  83. மயிலாடுதுறை –  வி. இராதாகிருஷ்ணன்.
  84. பூம்புகார் – எஸ். பவன்ராஜ்.
  85. ஜெயம்கொண்டான் – ஜெ.கே.என். ரமஜெயலிங்கம்.
  86. நன்னிலம் – ஆர். காமராஜ்.
  87. பெரம்பலூர் – ஆர். தமிழ்ச்செல்வன்.
  88. குன்னம் – ஆர்.டி. இராமச்சந்திரன்.
  89. அரியலூர் – எஸ். இராஜேந்திரன்.
  90. நாகப்பட்டினம் – எம். தமினு அன்சாரி.
  91. பாபநாசம் – ஆர். துரைக்கன்னு.
  92. மணச்சநல்லூர் – எம். பரமேஸ்வரி.
  93. திருச்சி கிழக்கு – என். நட்ராஜன்.
  94. ஸ்ரீரங்கம் – எஸ். வளர்மதி.
  95. வேடசந்தூர் – வி.பி.பி. பரமசிவம்.
  96. திண்டுக்கல் – சி. சீனிவாசன்.
  97. மணப்பாறை – ஆர். சந்திரசேகர்.
  98. விராலிமலை – சி. விஜயபாஸ்கர்.
  99. கந்தர்வக்கோட்டை – பி. ஆறுமுகம்.
  100. வேதாரண்யம் – ஓ.எஸ். மணியன்.
  101. பட்டுக்கோட்டை – வி. சேகர்.
  102. பேராவூரணி – எம். கோவிந்தராசு.
  103. அறந்தாகி – ஈ. ரெத்தின சபாபதி.
  104. மேலூர் – பி. பெரியபுல்லன் என்ற செல்வம்.
  105. சிவகங்கை – ஜி. பாஸ்கரன்.
  106. சோலவந்தான் – கே. மாணிக்கம்.
  107. நிலக்கோட்டை – ஆர். தங்கதுறை.
  108. பெரியகுளம் – கே. கதிர்கமு.
  109. போடிநாயக்கனூர் – ஓ. பன்னீர் செல்வம்.
  110. கம்பம் – எஸ்.டி.கே. ஜக்கையன்.
  111. ஆண்டிபட்டி – தங்கதமிழ் செல்வம்.
  112. உசிலம்பட்டி – பி. நீதிபதி.
  113. திருமங்களம் – அர்.பி. உதயக்குமார்.
  114. திருபரங்குன்றம் – எஸ்.எம்.சீனிவேல்.
  115. மதுரை தெற்கு – எஸ்.எஸ். சரவணன்.
  116. மதுரை வடக்கு – வி.வி. ராஜன் செல்லப்பா.
  117. திருவாடானை – கருணாஸ்.
  118. பரம்பகுடி – எஸ். முத்தையா.
  119. ராமநாதபுரம் – எஸ். மணிகண்டன்.
  120. ஸ்ரீவில்லிபுத்தூர் – எம். சன்ந்திர பிரபு.
  121. சிவகாசி – கே.டி. இராஜேந்திர பாலாஜி.
  122. சாத்தூர் – எஸ்.ஜி. சுப்ரமணியன்.
  123. வாசுதேவநல்லூர் – ஏ. மனோகரன்.
  124. சங்கரன்கோவில் – எம். ராஜலெட்சுமி.
  125. கோவில்பெட்டி – சி. கடம்பூர் ராஜு.
  126. தென்காசி – எஸ். செல்வமோகன்டாஸ் பாண்டியன்.
  127. விளாத்திகுளம் – கே. உமா மகேஸ்வரி.
  128. ஒட்டப்பிடாரம் – ஆர். சுந்தரராஜ்.
  129. அம்பாசமுத்திரம் – ஆர். முருகையா பாண்டியன்.
  130. ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி. சண்முகநாதன்.
  131. ராதாபுரம் – ஐ.எஸ். இன்பதுறை.
  132. திருப்பூர் தெற்கு – எஸ். குணசேகரன்.
  133. பெரியகுளம் – கே. கதிர்காமு.
  134. மதுரை மேற்கு – செல்லூர் கே. ராஜூ.