Home Featured நாடு 1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு டீசலுடன் கப்பல் கடத்தப்பட்டது உறுதியானது!

1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு டீசலுடன் கப்பல் கடத்தப்பட்டது உறுதியானது!

847
0
SHARE
Ad

vier-harmoniகோலாலம்பூர் – மாயமானதாக நம்பப்பட்ட 1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு டீசலைக் கொண்டிருந்த மலேசிய எண்ணெய் கப்பல் எம்டிவியெர் ஹார்மோனி கடத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

தற்போது அக்கப்பல் பாத்தாம் கடற்பகுதியில் இருப்பதை மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (Malaysian Maritime Enforcement Agency ) இயக்குநர் டத்தோ அகமட் புசி அப்துல் கஹார் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

#TamilSchoolmychoice