Home Featured இந்தியா ‘அம்மா உணவகம்’ போல் ‘சௌகான் தாலி’ – மத்தியப் பிரதேச முதல்வரின் புதிய திட்டம்!

‘அம்மா உணவகம்’ போல் ‘சௌகான் தாலி’ – மத்தியப் பிரதேச முதல்வரின் புதிய திட்டம்!

819
0
SHARE
Ad

jayalalithaபோபால் – தமிழகத்தில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட ,”அம்மா உணவகம்” திட்டத்தைக் கண்டு வியந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அதே போல், தனது மாநிலத்திலும், மலிவு விலை உணவகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஒரு தட்டு நிறைய ஆரோக்கியமான உணவுகள் நிறைந்த ‘தாலி மீல்’ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.

‘தாலி மீல்’ என்பது ரொட்டி, காய்கறிகள், பருப்பு வகைகள், சோறு உள்ளிட்டவைகள் அடங்கிய ஒரு ஆரோக்கியமான சதவிகித உணவாகும்.

#TamilSchoolmychoice

இத்திட்டம் குறித்து மிக விரைவில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.