அதன்படி மிசோராம் நவம்பர் 7 – மத்திய பிரதேசம் நவம்பர் 17 – சட்டீஸ்கர் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்கள் – ராஜஸ்தான் நவம்பர் 23 – தெலுங்கானா நவம்பர் 30 -என 5 மாநிலங்களில் வாக்களிப்பு நடைபெறும்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நடைபெறும் இறுதி சட்டமன்றத் தேர்தல்கள் இதுவாகும்.
Comments