Tag: ராஜஸ்தான்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்களை பாஜக கைப்பற்றியது – தெலுங்கானா காங்கிரஸ் வசம்!
புதுடில்லி - நவம்பர் மாதத்தில் கட்டம் கட்டமாக நடைபெற்ற மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெற்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3)...
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி மாற்றம்? காரணம் என்ன?
புதுடில்லி : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான் மாநிலத்திற்கான வாக்களிப்பு நாள் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான்,...
இந்தியாவில் 5 மாநிலத் தேர்தல்கள் – தேதிகள் அறிவிப்பு
புதுடில்லி : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி மிசோராம் நவம்பர் 7 - மத்திய பிரதேசம் நவம்பர் 17 - சட்டீஸ்கர் நவம்பர் 7...
ராஜஸ்தான் நாடாளுமன்றம் : 25 தொகுதிகளையும் அள்ளிய பாஜக
ஜெய்ப்பூர் – நேற்று வெளியிடப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலுக்கான முடிவுகளில் அதிர்ச்சி தரும் மற்றொரு முடிவு ராஜஸ்தான் மாநிலத்தின் முடிவுகளாகும்.
கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த மாநிலத்தைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அப்போது...
ராஜஸ்தான் : அசோக் கெஹ்லோட் முதல்வர் – சச்சின் பைலட் துணை முதல்வர்
புதுடில்லி - இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருப்பதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக அசோக் கெஹ்லோட் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் இருமுறை...
இந்தியாவின் 5 மாநில சட்டமன்ற முடிவுகள் – பாஜக பின்னடைவு – காங்கிரஸ் முன்னேற்றம்
புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 5.15 மணி நிலவரம்) இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு பலத்த பின்னடைவு...
ராஜஸ்தான் சட்டமன்ற முடிவுகள் – பாஜக -12; காங்கிரஸ் -26 (முன்னணி)
ஜெய்ப்பூர் - இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று காலை முதல் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில்...
தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள்
புதுடில்லி - அடுத்த வருடம் தனது 5 ஆண்டுகால பதவிக் காலத்தை பாஜக நிறைவு செய்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கவிருக்கும் நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்தியப்...
ராஜஸ்தானில் பூமிக்கு அடியில் 11 கோடி டன் தங்கம் கண்டுபிடிப்பு!
உதய்பர் - ராஜஸ்தான் மாநிலம் உதய்பர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில், 11.48 கோடி டன் எடையில் தங்கம் இருப்பதை புவியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இதனை, புவியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் குதும்பா ராவ்...
ராஜஸ்தானில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 14 பேர் பலி!
ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில், டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) வெடித்ததில் 14 பேர் பலியாகினர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அவ்வழியே சென்று...