Home இந்தியா ராஜஸ்தானில் பூமிக்கு அடியில் 11 கோடி டன் தங்கம் கண்டுபிடிப்பு!

ராஜஸ்தானில் பூமிக்கு அடியில் 11 கோடி டன் தங்கம் கண்டுபிடிப்பு!

1252
0
SHARE
Ad

Gold-mines-6-660x330உதய்பர் – ராஜஸ்தான் மாநிலம் உதய்பர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில், 11.48 கோடி டன் எடையில் தங்கம் இருப்பதை புவியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இதனை, புவியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் குதும்பா ராவ் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சுமார் 300 அடி ஆழத்தில் கிடக்கும் இந்த தங்கத்தை சுரங்கப்பணிகளின் மூலம் தங்களது குழுவினர் கண்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், அப்பகுதியில், செம்பு, துத்தநாகம், ஈயம் போன்ற தாதுக்களும் லட்சக்கணக்கான டன் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடப்பதாகவும் குதும்பா ராவ் தெரிவித்திருக்கிறார்.