Home இந்தியா ராஜஸ்தானில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 14 பேர் பலி!

ராஜஸ்தானில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 14 பேர் பலி!

898
0
SHARE
Ad

transformerexplodedinJaipurஜெய்ப்பூர் – ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில், டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) வெடித்ததில் 14 பேர் பலியாகினர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அவ்வழியே சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜீ, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice