Tag: ராஜஸ்தான்
பன்றிக் காய்ச்சலுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் பலி!
மண்டல்கர் - ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தி குமாரி (வயது 50) பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கிட்டத்தட்ட 12 மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சையளித்தும் கூட, அவரது...
ராஜஸ்தான் விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கம்!
ராஜஸ்தான் - ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டிருக்கும் விடுமுறைப் பட்டியலில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அந்த அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலில், அக்டோபர் 2 காந்தி...
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!
புதுடெல்லி - மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடைக்கு எதிராக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற...
ராஜஸ்தானில் திருமணத்தில் சுவர் சரிந்து விழுந்து 25 பேர் பலி!
ராஜஸ்தான் - இந்தியாவின் வடக்குப் பிரேதசமான ராஜஸ்தான் பாரத்பூரில் திருமணம் ஒன்றில், சுவர் சரிந்து விழுந்ததில், 4 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகினர்.
பலமான காற்று வீசிய சமயத்தில், மக்கள் அனைவரும் அச்சுவர்...
வடஇந்தியாவில் இந்தி தெரியாமல் தவிக்கும் வண்டலூர் புலி!
புதுடெல்லி - வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்கு சரணாலயத்தில் பிறந்து, அங்கேயே தனது 5 வயது வரையில், தமிழ் கேட்டு வளர்ந்த ராமா என்ற புலி, தற்போது வட இந்தியாவின் உதய்பூர் சஜ்ஜன்கார் வனஉயிரியல் பூங்காவுக்கு...
புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்:1 லட்சம் பக்தர்கள் வெளியேற்றம்!
அஜ்மீர்- இந்தியாவில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று காலை 6.40 மணியளவில் ஒரு மர்ம நபர் தொலைபேசி மூலம், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள பிரபல...
ராஜஸ்தான் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 25 பேர் பலி!
ஜெய்ப்பூர், ஜூன் 13 - ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் 25 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பசேடா பகுதியில் திருமணத்திற்கு வந்தவர்களை...
ராஜஸ்தானில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 277 பேர் பலி; 5715 பேர் பாதிப்பு!
ஜெய்ப்பூர், மார்ச் 4 - எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக...
இந்தியாவில் வர்த்தக மண்டலம் அமைக்க தென்கொரியா, ஜப்பான் முயற்சி!
நியூ டெல்லி, ஜூலை 23 - தென் கொரியாவும், ஜப்பானும் இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானின் நீம்ரானா பகுதியில் வர்த்தகம் மண்டலம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வருகின்றன.
ஆசிய அளவில் வளர்ந்து...
குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்த பாஜக!
புதுடில்லி, மே 16 – குஜராத் மாநிலம் நரேந்திர மோடியின் கோட்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்த மாநிலத்தின் முதல்வராக தனது திறமைகளைக் காட்டியதால்தான் இன்றைக்கு அகில இந்தியாவாலும் கவனிக்கப்பட்டு, நாட்டின் பிரதமராகவும் புது...