Home இந்தியா ராஜஸ்தான் விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கம்!

ராஜஸ்தான் விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கம்!

901
0
SHARE
Ad

Mahatma_Gandhiராஜஸ்தான் – ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டிருக்கும் விடுமுறைப் பட்டியலில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அந்த அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலில், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று வழக்கமாக பல்கலைக்கழகங்கள் இயங்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இது ராஜஸ்தான் மாநில் ஆளுநர் மாளிகையில் செய்தித் தொடர்பாளர், மாநில அரசின் விடுமுறைப் பட்டியலின் படி தான் பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறைப் பட்டியலில் தயார் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice