Home Featured இந்தியா ராஜஸ்தானில் திருமணத்தில் சுவர் சரிந்து விழுந்து 25 பேர் பலி!

ராஜஸ்தானில் திருமணத்தில் சுவர் சரிந்து விழுந்து 25 பேர் பலி!

1059
0
SHARE
Ad

Rajastanwallcollapseராஜஸ்தான் – இந்தியாவின் வடக்குப் பிரேதசமான ராஜஸ்தான் பாரத்பூரில் திருமணம் ஒன்றில், சுவர் சரிந்து விழுந்ததில், 4 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகினர்.

பலமான காற்று வீசிய சமயத்தில், மக்கள் அனைவரும் அச்சுவர் அருகில் நின்றிருந்ததாக ஜெய்ப்பூர் காவல்துறை அதிகாரி அனில் டேங்க் தெரிவித்திருக்கிறார்.

இவ்விபத்தில் மேலும் 26 பேர் காயமடைந்திருப்பதோடு, அவர்களில் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

#TamilSchoolmychoice