Home இந்தியா பன்றிக் காய்ச்சலுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் பலி!

பன்றிக் காய்ச்சலுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் பலி!

1074
0
SHARE
Ad

H1N1மண்டல்கர் – ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தி குமாரி (வயது 50) பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கிட்டத்தட்ட 12 மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சையளித்தும் கூட, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இன்றி, இறுதியில் உயிரிழந்தார்.

இந்தியாவில் டிங்கி, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவை அதிக அளவில் பரவி வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice