Home Featured இந்தியா பசுவை தேசிய விலங்காக அறிவிக்க ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

902
0
SHARE
Ad

india-cow-sacredபுதுடெல்லி – மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடைக்கு எதிராக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில், பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் ராஜஸ்தானில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.