Home Featured நாடு ஜமால் யூனுஸ் பிணையில் விடுதலை!

ஜமால் யூனுஸ் பிணையில் விடுதலை!

701
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர் – சிவப்புச் சட்டை அமைப்பின் தலைவரும், சுங்கை பெசார் தொகுதி அம்னோ தலைவருமான டத்தோ ஜமால் மொகமட் யூனுஸ், டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

புக்கிட் அம்மான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ மொகமட் சாலே இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice