Home Featured உலகம் கலிபோர்னியாவில் வாக்களிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

கலிபோர்னியாவில் வாக்களிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

824
0
SHARE
Ad

californiaலாஸ் ஏஞ்சல்ஸ் – தெற்கு கலிபோர்னியாவிலுள்ள அசுசா என்ற நகரில், வாக்களிப்பு மையம் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்துள்ளனர்.

அந்நபர் வாக்களிப்பு மையம் அருகே பதுங்கி இருந்து இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice