Home Featured இந்தியா பெங்களூரில் மோடி – உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

பெங்களூரில் மோடி – உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

729
0
SHARE
Ad

modiபெங்களூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00-க்குத் (இந்திய நேரம்) தொடங்கும் பிரவாசி பாரதிய திவாஸ் 2017 தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிகாலை பெங்களூரை வந்தடைந்தார்.

மாநாடு நடைபெறும் பெங்களூர் கண்காட்சி அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேராளர்கள், ஊடகவியலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இம்மாநாட்டில் கண்காட்சி அரங்கின் நுழைவு வாயிலிலேயே பலக்கட்ட சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றார்கள்.

#TamilSchoolmychoice