Tag: பிரவாசி பாரதிய திவாஸ் 2017
உர உற்பத்தியில் இந்தியாவை இணைக்கும் திட்டம் – மோடியுடன் சாமிவேலு பேச்சுவார்த்தை!
பெங்களூர் - மலேசியாவின் முன்னணி பெட்ரோல் தயாரிப்பு நிறுவனமான பெட்ரோனாசுடன் இணைந்து சபா, சரவாக்கில் யூரியா, அமோனியா தயாரிப்பு ஆலை அமைக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. அத்திட்டத்தில் இந்தியாவையும் இணைக்க இந்தியப் பிரதமர்...
பிரவாசி 2017: தேசிய கீதத்துடன் அதிகாரப்பூர்வமாக நிறைவு!
பெங்களூர் - 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு கடந்த ஜனவரி 7-ம் தேதி தொடங்கி இன்று ஜனவரி 9-ம்தேதி திங்கட்கிழமை, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில், சற்று முன்பு...
பிரவாசி 2017: பாரம்பரிய உடையில் வந்து அசத்திய அமெரிக்க மருத்துவர்! (பிரத்தியேக சந்திப்பு-1)
பெங்களூர் - பெங்களூரில் நடைபெற்று வரும் 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று, பாரம்பரிய உடையில் வந்து அசத்தினார் அமெரிக்க மருத்துவர் ஒருவர். மாநாட்டில் பண்டிதர் ஜவஹர்லால் நேருவைப்...
“இந்திய மருத்துவ முறைகளில் ஒருங்கிணைப்பு தேவை” – டாக்டர் சுப்ரா பரிந்துரை!
பெங்களூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் அனைத்துலகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்ற 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் 2017, மாநாட்டில், ''இந்தியாவை உலகளாவிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையமாக மாற்றுவது" என்ற தலைப்பில்...
ஸ்ரீமுருகன் கல்வி நிறுவனர் டான்ஸ்ரீ தம்பிராஜாவுக்கு பாரதிய சம்மான் விருது!
பெங்களூர் - கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில், இன்று திங்கட்கிழமை மாலை, மலேசியா ஸ்ரீ முருகன் கல்வி நிலைய நிறுவனர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர்...
பிரவாசி 2017: முதல் முறையாக 8000-த்திற்கும் அதிகமான பேராளர்கள் பங்கேற்பு!
பெங்களூர் - இதுவரை இல்லாத அளவில் உலகெங்கிலும் இருந்து சுமார் 8000-த்திற்கும் அதிகமான பேராளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை துவங்கிய 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பங்கேற்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும்...
பிரதமர் மோடியுடன் மலேசியத் தலைவர்கள் சந்திப்பு (படங்கள்)
பெங்களூர் - கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் 14-வது புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் (பிரவாசி பாரதிய திவாஸ் 2017) இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதனையடுத்து, உலகின் பல்வேறு...
விரைவில் நஜிப் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் – டாக்டர் சுப்ரா தகவல்!
பெங்களூர் - இந்தியாவுக்கும், மலேசியாவிற்குமான நட்புறவையும், இருவழித் திட்டங்களையும் மேம்படுத்தும் நோக்கில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக...
பெங்களூர் புத்தாண்டு சம்பவம்: ‘கடும் நடவடிக்கை எடுப்போம்’ – சித்தராமையா உறுதி!
பெங்களூர் - பெங்களூரில் நடைபெற்று வரும் பிரவாசி பாதிய திவாஸ் 2017 மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்நாடக மாநில...
பிரவாசி 2017: ‘கடப்பிதழ் நிறம் வேறாக இருக்கலாம் இரத்த உறவு மாறாது’ – மோடி...
பெங்களூர் - பெங்களூரில் நடைபெற்று வரும் பிரவாசி பாதிய திவாஸ் 2017 மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
இம்மாநாட்டில் மோடி உரையாற்றுகையில், 14-வது பிரவாசி பாரதிய...