Home Featured இந்தியா பிரவாசி 2017: தேசிய கீதத்துடன் அதிகாரப்பூர்வமாக நிறைவு! Featured இந்தியாSliderஇந்தியா பிரவாசி 2017: தேசிய கீதத்துடன் அதிகாரப்பூர்வமாக நிறைவு! January 9, 2017 851 0 SHARE Facebook Twitter Ad பெங்களூர் – 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு கடந்த ஜனவரி 7-ம் தேதி தொடங்கி இன்று ஜனவரி 9-ம்தேதி திங்கட்கிழமை, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில், சற்று முன்பு தேசிய கீதம் ஒலிக்க அதிகாரப்பூர்வமாக நிறைவு பெற்றது.