Home Featured இந்தியா பிரவாசி 2017: முதல் முறையாக 8000-த்திற்கும் அதிகமான பேராளர்கள் பங்கேற்பு!

பிரவாசி 2017: முதல் முறையாக 8000-த்திற்கும் அதிகமான பேராளர்கள் பங்கேற்பு!

878
0
SHARE
Ad

pbd2பெங்களூர் – இதுவரை இல்லாத அளவில் உலகெங்கிலும் இருந்து சுமார் 8000-த்திற்கும் அதிகமான பேராளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை துவங்கிய 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பங்கேற்றனர்.

pbd1கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் இம்மாநாட்டில், இவ்வளவு பெரிய அளவிலான எண்ணிக்கையில் பேராளர்கள் கலந்து கொண்டிருப்பது இதுவே முதல் முறையென இந்திய அரசு அறிவித்துள்ளது.

-செல்லியல் தொகுப்பு

#TamilSchoolmychoice