Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் அஜித் இணைந்தார்!

ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் அஜித் இணைந்தார்!

937
0
SHARE
Ad

Ajithசென்னை – தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கமும், இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் இணைந்தது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் சங்க கட்டிட வளாகத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் அஜித், இன்று காலை 8.30 மணியளவில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice