Tag: அஜித்
அஜித் பந்தயக் கார் விபத்துக்குள்ளானது – காயமின்றி உயிர் தப்பினார்!
துபாய்: பிரபல நடிகர் அஜித் குமார் கார், மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருபவர். இடையில் சில காலம் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இப்போது...
அஜித் நடிப்பில் விடாமுயற்சி : பொங்கல் வெளியீடு – பரபரப்பான முன்னோட்டம்!
சென்னை : எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி தாமதப்படுத்துகிறார் என குறைகூறல்கள் எழுந்தாலும் படம் சிறப்பாக உருவாகியிருப்பதாகத் தகவல்.
படம் முழுக்க அஜித் வெள்ளை...
அஜித், 7.00 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க வந்தார்!
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை 7.00 மணி முதல் தமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் முதல் நபராக திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்களிப்பு மையத்துக்கு...
‘துணிவு’: திரைப்பட விமர்சனம் – காதில் செம பூச்சுற்றல்; தேவையில்லாத பிரம்மாண்ட செலவுகள்!
தமிழ் நடிகர்களில் அஜித்-விஜய் இருவருமே தன்னம்பிக்கை கொண்ட போராளிகள். இன்றைக்குத் தங்களுக்கு இருக்கும் உச்ச நட்சத்திர அந்தஸ்தை பல்வேறு அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் கடந்து அடைந்தவர்கள். அதனால்தான் இருவருமே இந்த முறை மோதிப் பார்த்து...
“வலிமை” – பிப்ரவரி 24 திரையீடு காண்கிறது
சென்னை : கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பட இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அஜித்குமார் நடித்த "வலிமை" திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது.
பொங்கலுக்கு உலக அளவில்...
“வலிமை” – பொங்கலுக்கு வெளியீடு இல்லை
சென்னை : கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பட இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படம் அஜித்குமார் நடித்த "வலிமை".
எதிர்வரும் பொங்கலுக்கு உலக அளவில் இந்தப் படம் திரையீடு காணும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்...
“வலிமை” முன்னோட்டம் எப்படி இருக்கிறது? பார்ப்போமா?
சென்னை : 'தல' அஜித் குமாரின் நடிப்பில் எதிர்வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகிறது "வலிமை". கொவிட்-19 பாதிப்புகளால் கடந்த 2 ஆண்டுகளாக தயாரிப்பில் இழுபறியாக நீடித்து வந்த படம்.
அஜித் இரசிகர்கள் மட்டுமின்றி, தன்...
யோகிபாபு, மொட்டை இராஜேந்திரனை புகைப்படம் எடுத்த அஜித்!
சென்னை : இன்று உச்சத்தில் இருக்கும் நடிகராக இருந்தாலும் கௌரவம் பார்க்காமல், பந்தா காட்டாமல் எளிமையாக நடந்து கொள்பவர் அஜித். தன்னைவிட பிரபல்யத்தில் மிகவும் குறைந்த சின்னச் சின்ன நடிகர்களுக்குக் கூட முக்கியத்துவம்...
துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்கள் வென்ற அஜித், ஓபிஎஸ் வாழ்த்து
சென்னை: திரைப்படங்களைத் தவிர பிற சாகசப் போட்டிகளில் கலந்து கொள்வது நடிகர் அஜித் குமாருக்கு வழக்காமான பொழுது போக்குகளாகும். அவ்வகையில், அவர் சமீபமாகத் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டு,...
கொவிட் -19 : மொத்தமாக 13 மில்லியன் ரூபாய்கள் வாரி வழங்கிய நடிகர் அஜித்
நடிகர் அஜித், கொவிட் -19 பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மொத்தமாக 13 மில்லியன் ரூபாய்களுக்கும் மேல் நன்கொடை அளித்துள்ளார்.