Home Tags அஜித்

Tag: அஜித்

‘நேர்கொண்ட பார்வை’: அஜித் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: நடிகர் அஜித்தின் ‘தல59’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. அத்திரைப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தித் திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் தழுவலைக் கொண்ட இப்படத்தில், அஜித் தற்போது...

அஜித், வெங்கட் பிரபு கூட்டணியில் மங்காத்தா 2

சென்னை: கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் மங்காத்தா. இத்திரைப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாடல்களும் பெறிய அளவில் வரவேற்பைப் பெற்றன. இத்திரைப்படத்தின் இரண்டாம்...

‘தீரன் அதிகாரம் 1’ இயக்குனர் இயக்கத்தில் அஜித், நடிகைகள் உறுதி செய்யப்பட்டனர்!

சென்னை: நடிகர் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்குப் பின்பு, இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், மாறுபட்டக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது குறித்தச் செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தி நடிகர் அமிதாப் பச்சன்...

“உங்கள் அரசியல் கருத்துகளை என் மீது திணிக்காதீர்!”- அஜித் குமார்

சென்னை: தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் அஜித் குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அஜித்தின் இரசிகர்கள் எனக் கூறப்படும் சில இளைஞர்கள் பாஜகவில் இணைந்துள்ள வேளையில், இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக...

அஜித்தின் அடுத்த 2 படங்களை போனி கபூர் தயாரிக்கிறார்

சென்னை - நடிகர் அஜித்தின் அண்மையப் படமான 'விஸ்வாசம்' தமிழகத்திலும், உலகெங்கிலும் திரையிடப்பட்ட இடங்களிலும் வசூலில் சக்கைப்போடு போட்டுவருவதோடு, திரைப்பட விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. அஜித்தின் ஆகக் கடைசிப் படமான 'விவேகம்' வசூல்...

“என் கதையில் நான்தான் வில்லன்” தூக்குதுரை அஜித்தின் விஸ்வாசம் முன்னோட்டம்

சென்னை - அஜித்தின் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'விஸ்வாசம்' படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. தூக்குதுரை என்ற பெயர் கொண்ட மதுரைக்காரராக அஜித் அதிரடியாகக் கலக்கும் காட்சிகள் - அரிவாளோடு நடத்தும் சண்டைகள்...

விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி வெளியீடு!

சென்னை: பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட படங்களில் விஸ்வாசமும் ஒன்று. இத்திரைப்படத்தை நான்காவது முறையாக அஜித்தை வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா. அந்த வகையில் படத்தின் பாடல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்....

அஜித்துடன் நடிக்கிறார் ரங்கராஜ் பாண்டே

சென்னை - கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தந்தி தொலைக்காட்சி மூலமாக தமிழ் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளராக தனது தொலைக்காட்சி பேட்டிகள், விவாதங்கள் மூலம் உயர்ந்தவர் ரங்கராஜ் பாண்டே. எனினும் சில...

விஸ்வாசம்: “தல்லே… தில்லாலே!” பாடல் அசத்தி வருகிறது!

சென்னை: விஸ்வாசம் திரைப்படப் பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவரும் இவ்வேளையில், அந்தோனி தாசன் குரலில் வெளியான “தல்லே..தில்லாலெ!” எனும் தனிப்பாடல் சமூக ஊடகங்களில் அசத்தி வருகிறது. நான்காவது முறையாக...

நடிகர் அஜித் – பினராய் விஜயன் கலைஞரை நலம் விசாரித்தனர்!

சென்னை - இங்குள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலம் தொடர்ந்து தேறி வருவதாகவும், அவரை சுமார் அரை மணி நேரத்திற்கு சக்கர  நாற்காலியில் அமர வைக்கும்...