Tag: அஜித்
சினிமா வேலை நிறுத்தம்: விடுமுறையில் அஜித் என்ன செய்கிறார் தெரியுமா?
சென்னை - வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் காரணமாக, தென்னிந்திய சினிமா உலகம் கடந்த சில வாரங்களாக முடங்கிக் கிடக்கிறது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வரை, அனைத்துப் படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், பரபரப்பாக...
‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா!
சென்னை - சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
ஏற்கனவே அஜித்துடன் 'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நயன்தாரா,...
சிவாவுடன் மீண்டும் கூட்டணி ஏன்? – அஜித்தின் அசத்தல் பதில்!
சென்னை - இயக்குநர் சிவாவுடன், 'விசுவாசம்' படத்தின் மூலம் நாலாவது முறையாக இணைகிறார் நடிகர் அஜித்.
'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில்,...
“விஸ்வாசம்” – புதிய படத்தில் அஜித் வித்தியாசத் தோற்றம்!
சென்னை - எவ்வளவு பெரிய நடிகரும் ஒரே இயக்குநரின் இயக்கத்தில் தொடர்ந்து இத்தனை படங்களில் அண்மையக் காலத்தில் நடித்திருப்பீர்களா என்பது சந்தேகம்தான்.
ஆம், அஜித்தின் அடுத்த படத்திற்கும் சிறுத்தை சிவா மீண்டும் இயக்குநராகியிருப்பது தமிழ்ப்...
அஜித் – சிவா கூட்டணியின் புதிய திரைப்படம் ‘விசுவாசம்’
சென்னை - அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கிய சிவா, அடுத்ததாக, மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித்தை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
அதற்குப்...
திரைவிமர்சனம்: விவேகம் – 80 நாடுகளால் தேடப்படும் ஏகே! காரணம் என்ன?
கோலாலம்பூர் - தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்று, முக்கால்வாசிப் படம் கடும் பனி பொழியும் பிரதேசங்களான பல்கேரியா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டத் திரைப்படமாகத் தெரிகின்றது...
‘விவேகம்’ – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்!
கோலாலம்பூர் - சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் வெளியானது.
அதனை இங்கே காணலாம்:-
https://www.youtube.com/watch?v=yJdHR8nCYWk&feature=share&app=desktop
மலேசியாவில் ‘விவேகம்’- நேஷன் பிலிம் ஸ்டூடியோ வெளியிடுகிறது!
கோலாலம்பூர் - சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்திருக்கும் 'விவேகம்' திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்திற்கு, அஜித்...
தல அஜித்தின் ‘விவேகம்’ முன்னோட்டம்!
சென்னை - சிவா இயக்கத்தில், தல அஜித் குமார் நடித்திருக்கும் 'விவேகம்' திரைப்படத்தின் முன்னோட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதனை இங்கே காணலாம்:-
https://www.youtube.com/watch?v=uM7zTAMFRxc
‘விவேகம்’ அக்ஷரா ஹாசன் அசத்தல் புகைப்படம்!
சென்னை - உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன், 'ஷமிதாப்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
அதற்கு அடுத்ததாக, தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படத்தில்...