Home கலை உலகம் “விஸ்வாசம்” – புதிய படத்தில் அஜித் வித்தியாசத் தோற்றம்!

“விஸ்வாசம்” – புதிய படத்தில் அஜித் வித்தியாசத் தோற்றம்!

3526
0
SHARE
Ad

ajith-visvasam-movie poster-featureசென்னை – எவ்வளவு பெரிய நடிகரும் ஒரே இயக்குநரின் இயக்கத்தில் தொடர்ந்து இத்தனை படங்களில் அண்மையக் காலத்தில் நடித்திருப்பீர்களா என்பது சந்தேகம்தான்.

ஆம், அஜித்தின் அடுத்த படத்திற்கும் சிறுத்தை சிவா மீண்டும் இயக்குநராகியிருப்பது தமிழ்ப் பட உலகில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்தாண்டு (2018) தீபாவளித் திரையீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ‘விஸ்வாசம்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அஜித்-சிவா கூட்டணியில் வெளிவரப் போகும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்தின் வித்தியாசமான தோற்றத்தோடு,படத்தின் அறிவிப்பும், படத்தின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ajith-kumar-visvasam-movie-poster