ஏற்கனவே அஜித்துடன் ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நயன்தாரா, எனவே மீண்டும் இணையும் இந்த ஜோடி குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் மேலோங்கியிருக்கிறது.
விசுவாசம் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments