Tag: அஜித்
அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘வெற்றிகொண்டான்’!
சென்னை, மார்ச்.22- அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு 'வெற்றிகொண்டான்' எனும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜீத் இப்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் வலை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில்...