Home Tags அஜித்

Tag: அஜித்

‘வேதாளம்’ படத்தில் அஜீத்தின் தோற்றம் – விஜய் பாராட்டு

சென்னை- 'வேதாளம்' படத்தில் அஜீத்தின் தோற்றம் நன்றாக இருப்பதாகப் பாராட்டியுள்ளார் நடிகர் விஜய். அண்மையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் விஜய்யும் அந்த டீசரைப் பார்த்தாராம். டீசர் மட்டுமல்லாமல், அஜீத்தின்...

வேதாளம் பட முன்னோட்டம்: கட்டுமஸ்தான அஜித்தின் காதுகள் எங்கே?

கோலாலம்பூர் - நேற்று வெளியாகி ரசிகர்களிடையே சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் நடிகர் அஜித்தின் புதிய படமான 'வேதாளம்' முன்னோட்டத்தில், ஒரு காட்சியில் அஜித் இதுவரையில் இல்லாத வகையில் கட்டுமஸ்தான உடற்கட்டோடு காட்சியளிக்கிறார். அதில்...

தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு: சிறந்த மற்றும் பிரபல நடிகர் பட்டியலில் அஜித் முதலிடம்!

    சென்னை- தந்தி செய்தித் தொலைக்காட்சி அண்மையில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், பிரபல மற்றும் சிறந்த நடிகராக அஜித் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் 1990 களில் அறிமுகமான நடிகர்களில் சிறந்த நடிகர் யார்?...

அஜித்தின் 56வது புதிய படம் “வேதாளம்”

சென்னை - 'தல' அஜித்தின் 56வது படம் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அடுத்த தமிழ்ப்படமாகும்.  இந்தப் படத்தின் பெயர் 'வேதாளம்' என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தல அஜித்தின் இந்தப் படத்திற்கு...

கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஆங்கிலப் படப் பாணியில் அஜித் படம்!

சென்னை – நடிகர் அஜித் அடுத்து இயக்குநர் விஷ்ணுவர்த்தன் படத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படம் ஆங்கிலப் படத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது. அஜித்- விஷ்ணுவர்த்தன் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும். ‘ஆரம்பம்’ படத்திற்குப் பிறகு இம்முறை வித்தியாசமான கதைக்களத்தில்...

சிறுத்தை சிவா இயக்கும் அஜித்தின் புதுப்படப் பெயர் அடங்காதவன்!

சென்னை – ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதுப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளது. ஆனால் இன்னும் படத்திற்குப் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப்படத்துக்கு ஆரம்பத்தில்‘வரம்’ என்றும், அதன்பின்பு ‘வெட்டிவிலாஸ்’ என்றும்...

விரைவில் ராஜமெளலி இயக்கத்தில் அஜித்!

ஐதராபாத், ஆகஸ்டு 4- பாகுபலி படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்றுள்ள ராஜமெளலி விரைவில் அஜித்தை இயக்கவிருக்கிறார். பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வரும் ராஜமெளலி, அப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் மகேஷ்பாபுவை வைத்துத்...

அப்புக்குட்டியின் புகைப்படக் கலைஞரானார் அஜித்!

சென்னை, ஜூன் 30- தேசிய விருது பெற்றவர் நடிகர் அப்புக்குட்டி என்ற சிவா. சரசரவென வாய்ப்புகள் அமைந்து கதைநாயகனாகித் தேசிய விருதும் பெற்றார் அப்புக்குட்டி. ஆனால், சமீபகாலமாக அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் ஒருநாள்,...

சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற அஜித் புகைப்படம்!

சென்னை, ஜூன்25- அஜித், தமிழ்ச் சினிமாவின் மிகவும் நவநாகரிகமான( stylish ஆன) மனிதர். இவர் படங்களில் ரசிகர்கள் பெரிதும் விரும்புவது இவருடைய புது விதமான பாணியையும்( style-ஐயும்) ஆளுமையையும்( mass-ஐயும்)தான்! இவர் தற்போது நடித்து வரும்...

அஜித் இரசிகர்களுக்குச் சிம்பு அறிவுரை!

சென்னை, ஜூன் 23 – விஜய்யும் அஜித்தும் தங்களது படங்களில் ஒருவருக்கொருவர் சவால்விடுவதை நிறுத்தி, நண்பர்களாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவர்களது இரசிகர்களின் சண்டை ஓயவில்லை. விஜய்க்குப் பிறந்த நாள் என்றால் அவரது...