Home Featured கலையுலகம் அஜித்தின் 56வது புதிய படம் “வேதாளம்”

அஜித்தின் 56வது புதிய படம் “வேதாளம்”

714
0
SHARE
Ad

Ajith-vethalam-feature

சென்னை – ‘தல’ அஜித்தின் 56வது படம் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அடுத்த தமிழ்ப்படமாகும்.  இந்தப் படத்தின் பெயர் ‘வேதாளம்’ என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தல அஜித்தின் இந்தப் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப் போகின்றார்கள் என இரசிகர்கள் ஆவலுடன் பல ஆரூடங்களை

#TamilSchoolmychoice

இதில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்க, அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் இலட்சுமி மேனன் நடிக்கின்றார்.

முதல் முறையாக இந்த அஜித் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு இந்தப் படம் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith new movie vethalam