Home Tags அஜித்

Tag: அஜித்

விரைவில் ராஜமெளலி இயக்கத்தில் அஜித்!

ஐதராபாத், ஆகஸ்டு 4- பாகுபலி படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்றுள்ள ராஜமெளலி விரைவில் அஜித்தை இயக்கவிருக்கிறார். பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வரும் ராஜமெளலி, அப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் மகேஷ்பாபுவை வைத்துத்...

அப்புக்குட்டியின் புகைப்படக் கலைஞரானார் அஜித்!

சென்னை, ஜூன் 30- தேசிய விருது பெற்றவர் நடிகர் அப்புக்குட்டி என்ற சிவா. சரசரவென வாய்ப்புகள் அமைந்து கதைநாயகனாகித் தேசிய விருதும் பெற்றார் அப்புக்குட்டி. ஆனால், சமீபகாலமாக அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் ஒருநாள்,...

சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற அஜித் புகைப்படம்!

சென்னை, ஜூன்25- அஜித், தமிழ்ச் சினிமாவின் மிகவும் நவநாகரிகமான( stylish ஆன) மனிதர். இவர் படங்களில் ரசிகர்கள் பெரிதும் விரும்புவது இவருடைய புது விதமான பாணியையும்( style-ஐயும்) ஆளுமையையும்( mass-ஐயும்)தான்! இவர் தற்போது நடித்து வரும்...

அஜித் இரசிகர்களுக்குச் சிம்பு அறிவுரை!

சென்னை, ஜூன் 23 – விஜய்யும் அஜித்தும் தங்களது படங்களில் ஒருவருக்கொருவர் சவால்விடுவதை நிறுத்தி, நண்பர்களாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவர்களது இரசிகர்களின் சண்டை ஓயவில்லை. விஜய்க்குப் பிறந்த நாள் என்றால் அவரது...

கனடாவில் ரஜினிக்கு பிறகு அஜித் செய்த சாதனை!

கனடா,  மார்ச் 31 - தமிழ் சினிமா படங்கள் தற்போது வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் தமிழ் படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதுவரை ரஜினி நடித்த சிவாஜி,...

அஜித்-ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

சென்னை, மார்ச் 2 - அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு இன்று காலை 4.30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ’அமர்க்களம்’ படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ...

ரஜினி, அஜித்தை முந்திய விஜய்!

புதுடெல்லி, டிசம்பர் 17 - ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவின் 100 பிரபலங்களைப் பட்டியல் செய்துள்ளது. பிரபலங்களின் சம்பளம் மற்றும் அவர்கள் எந்த அளவு பிரபலமாக இருக்கிறார்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில்...

இறுதிகட்ட படப்பிடிப்பில் அஜித்தின் தல 55 !

சென்னை, அக்டோபர் 7 - கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் படமான ’தல55’ இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. முற்றிலும் சண்டை படமாக உருவாகும் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில்...

இரண்டாவது குழந்தைக்குத் தயாராகும் ‘தல’ அஜித்-ஷாலினி

சென்னை, ஆகஸ்ட் 3 - வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து, மகிழ்ச்சியின் உச்சத்தின் இருக்கும் 'தலை' அஜித்துக்கு இன்னொரு செய்தியும் தற்போது உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மனைவி ஷாலினி இரண்டாவது குழந்தைக்குத் தாயாகப்...

ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்!

சென்னை, ஏப்ரல் 3 - கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதற்கிடையில், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்விகளும்,...