Home கலை உலகம் இறுதிகட்ட படப்பிடிப்பில் அஜித்தின் தல 55 !

இறுதிகட்ட படப்பிடிப்பில் அஜித்தின் தல 55 !

561
0
SHARE
Ad

ajithசென்னை, அக்டோபர் 7 – கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் படமான ’தல55’ இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

முற்றிலும் சண்டை படமாக உருவாகும் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.

Thala8படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் இரண்டு பாடல்கள் மட்டுமே மீதம் உள்ளன. படத்தின் இறுதி காட்சிகள் இப்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

thala55-movieபடப்பிடிப்பு அனைத்தும் திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் எப்படியும் அடுத்த மாதத்தில் ‘அஜித் 55’ படத்தின் தலைப்பும், முதல் சுவரொட்டியும், முன்னோட்டமும் (டிரைலர்) வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.