Home கலை உலகம் கனடாவில் ரஜினிக்கு பிறகு அஜித் செய்த சாதனை!

கனடாவில் ரஜினிக்கு பிறகு அஜித் செய்த சாதனை!

650
0
SHARE
Ad

ajith_rajini_angry001கனடா,  மார்ச் 31 – தமிழ் சினிமா படங்கள் தற்போது வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் தமிழ் படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இதுவரை ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் தான் 8 வாரங்களை கடந்து அங்கு வெற்றிகரமாக ஓடியுள்ளது. இதை தொடந்து தற்போது அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படமும் 8-வது வாரமாக கனடாவில் வெற்றி நடைப்போடுகிறது.