Home கலை உலகம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற அஜித் புகைப்படம்!

சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற அஜித் புகைப்படம்!

1055
0
SHARE
Ad

Ajithசென்னை, ஜூன்25- அஜித், தமிழ்ச் சினிமாவின் மிகவும் நவநாகரிகமான( stylish ஆன) மனிதர்.

இவர் படங்களில் ரசிகர்கள் பெரிதும் விரும்புவது இவருடைய புது விதமான பாணியையும்( style-ஐயும்) ஆளுமையையும்( mass-ஐயும்)தான்!

இவர் தற்போது நடித்து வரும் தல-56 படத்தின் புகைப்படங்கள் ஏதும் வெளிவராத நிலையில் நேற்று இப்படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம் வெளிவந்தது.

#TamilSchoolmychoice

இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் அஜித் மிக அழகாக இருப்பதாக இரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

ajithnew001