Home கலை உலகம் அஜித் – சிவா கூட்டணியின் புதிய திரைப்படம் ‘விசுவாசம்’

அஜித் – சிவா கூட்டணியின் புதிய திரைப்படம் ‘விசுவாசம்’

1777
0
SHARE
Ad

Ajith-Sivaசென்னை – அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கிய சிவா, அடுத்ததாக, மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித்தை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

அதற்குப் பெயர் ‘விசுவாசம்’ எனப் பெயரிப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று வியாழக்கிழமை வெளியானது.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice