Home Video “என் கதையில் நான்தான் வில்லன்” தூக்குதுரை அஜித்தின் விஸ்வாசம் முன்னோட்டம்

“என் கதையில் நான்தான் வில்லன்” தூக்குதுரை அஜித்தின் விஸ்வாசம் முன்னோட்டம்

1157
0
SHARE
Ad

சென்னை – அஜித்தின் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘விஸ்வாசம்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. தூக்குதுரை என்ற பெயர் கொண்ட மதுரைக்காரராக அஜித் அதிரடியாகக் கலக்கும் காட்சிகள் – அரிவாளோடு நடத்தும் சண்டைகள் – இந்த முன்னோட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

“என் கதையில் நான்தாண்டா வில்லன்” எனக் கூறும் அஜித் இரண்டு விதமான தோற்றங்களில் காட்சியளிக்கிறார். படத்தில் அவருக்கு இரட்டை வேடமா அல்லது இளமையும், சற்றே முதுமையும் கலந்த கதையா என்பது தெளிவாக முன்னோட்டத்தைப் பார்க்கும்போது தெரியவில்லை.

‘விஸ்வாசம்’ படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-

#TamilSchoolmychoice