Tag: அஜித்
தல60: ‘வலிமை’ என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது!
நடிகர் அஜித் குமார் நடிக்கும் தல அறுபது படத்திற்கு ‘வலிமை' என்று பெயரிட்டுள்ளது.
திரைவிமர்சனம்: “நேர்கொண்ட பார்வை” – இரசிக்க வைக்கும் அஜித், ரங்கராஜ் பாண்டே வழக்குப் போராட்டம்
அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம், அனைவரும் பார்க்க வேண்டிய படமாக சிறப்புற அமைந்திருக்கிறது.
நேர்கொண்ட பார்வை: தமிழ் திரையுலகிற்கு மாற்று மருந்தாக அமையும்!- சினிமா பிரபலங்கள்
நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்க வேண்டிய படமாகவும் தமிழ் திரைப்பட உலகிற்கு, மாற்று விருந்தாகவும் அமையும் என திரைப்பட பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நடிப்பை தவிர்த்து விளையாட்டு போட்டிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் அஜித்!
நடிப்புத் துறையில் ஈடுபட்டுக் கொண்டே துப்பாக்கி சூடும் போட்டிகளிலும் நடிகர் அஜித் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
நேர்கொண்ட பார்வை: இரண்டாவது பாடல் வெளியீடு!
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
இப்படத்தின் பாடலொன்று அண்மையில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது, அப்படத்தின் புதிய ‘இடிஎம்’ பாடலின் வரிகள் காணோளி வெளியிடப்பட்டுள்ளது. இதை...
நேர்கொண்ட பார்வை: ‘வானில் இருள்’ பாடல் வெளியீடு!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படத்தின் வானில் இருள் பாடல் வரிகள் காணொளி வெளியாகி...
நேர்கொண்ட பார்வை: 12 மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது!
சென்னை: நேற்று புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட நேர்கொண்ட பார்வை படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது ஐந்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது.
விசுவாசம் படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின்...
அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை முன்னோட்டக் காணொளி வெளியீடு!
சென்னை: நடிகர் அஜித் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.
முன்னதாக இப்படத்தின் முன்னோட்டக் காணொளி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்...
அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி ஊர் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வைத்த இரசிகர்கள்!
சென்னை: நேற்று புதன்கிழமை (மே 1-ஆம் தேதி) நடிகர் அஜித்தின் 48-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்டியூர் என்ற கிராமத்தில் உள்ள அஜித் இரசிகர்கள் கிராமம் முழுவதும் மரக்கன்றுகள்...
‘நேர்கொண்ட பார்வை’: அஜித் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!
சென்னை: நடிகர் அஜித்தின் ‘தல59’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. அத்திரைப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தித் திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் தழுவலைக் கொண்ட இப்படத்தில், அஜித் தற்போது...