இந்திய சினிமாவில் முக்கியான படம் ‘பிங்க்’. அந்த படத்தை தமிழில் வலிமை குறையாமல் எடுத்திருப்பது மகிழ்ச்சி என மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குநர் நவீன் கருத்து கூறியுள்ளார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இந்தப் படத்தின் சாராம்சம் குறையாமல் அப்படியே ஒரு சில மாற்றங்களுடன் தமிழில் காட்சிப் படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரபலங்கள் கூறி உள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது ‘நேர்கொண்ட பார்வை‘ என்று, இப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.
அடுத்து: