Home Video நேர்கொண்ட பார்வை: இரண்டாவது பாடல் வெளியீடு!

நேர்கொண்ட பார்வை: இரண்டாவது பாடல் வெளியீடு!

760
0
SHARE
Ad

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

இப்படத்தின் பாடலொன்று அண்மையில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது, அப்படத்தின் புதியஇடிஎம்பாடலின் வரிகள் காணோளி வெளியிடப்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலை நாகர்ஜூனா மற்றும் யொன்ஹோ ஆகியோர் எழுதியுள்ளனர். அலிஷா தாமஸ் மற்றும் யொன்ஹோ பாடியுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான கல்கி கேக்கலே, பாடல் காட்சிகளுக்கு வேண்டி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பில் இப்பாடலின் காணொளியைக் காணலாம்:

#TamilSchoolmychoice