Home Video நேர்கொண்ட பார்வை: ‘வானில் இருள்’ பாடல் வெளியீடு!

நேர்கொண்ட பார்வை: ‘வானில் இருள்’ பாடல் வெளியீடு!

1055
0
SHARE
Ad

சென்னை: நடிகர் அஜித் குமார் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படத்தின் வானில் இருள் பாடல் வரிகள் காணொளி வெளியாகி உள்ளது

இயக்குனர் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படத்தை தொடர்ந்து  பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியானபிங்க்படத்தின் தமிழ் மொழிப் பதிப்பாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை அமைய இருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

#TamilSchoolmychoice

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் வானில் இருள் பாடல் வரியின்  காணொளியைக் காணலாம்: