Home Featured தமிழ் நாடு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு!

827
0
SHARE
Ad

parthiban-theni-admk MP

சென்னை – இன்றைய தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்ந்து பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் (படம்) இன்றிரவு பன்னீர் செல்வம் இல்லம் வந்து அவரது அணியில் இணைந்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.