Home Featured தமிழ் நாடு தமிழக ஆளுநருக்கு சசிகலா பிறந்த நாள் வாழ்த்து!

தமிழக ஆளுநருக்கு சசிகலா பிறந்த நாள் வாழ்த்து!

577
0
SHARE
Ad

vidyasagar-rao

சென்னை – ஒரு புறத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன்னை முதல்வர் பதவியேற்க அழைக்காமல் இருப்பதற்கு மறைமுகக் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் சசிகலா, இன்னொரு புறத்தில் இன்று (12 பிப்ரவரி) தனது 76-வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஆளுநருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, வாழ்த்துப் பூச்செண்டையும் அவருக்கு சசிகலா அனுப்பி வைத்தார் என அதிமுகவின் அதிகாரத்துவ டுவிட்டர்  பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

sasikala-twitter-birthday wishes to governor