Home Featured தமிழ் நாடு தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

1083
0
SHARE
Ad

Edapadi Palanisamyசென்னை – இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் (இந்திய நேரப்படி) தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தலைமையில் அவருக்குப் பதவிப் பிரமாணம் நடைபெறவிருக்கின்றது.

இதனிடையே, அடுத்த 15 நாட்களில் சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.