Home கலை உலகம் விஷால் அலுவலகத்தில் வருமான வரி சோதனையா?

விஷால் அலுவலகத்தில் வருமான வரி சோதனையா?

782
0
SHARE
Ad

vishal-imageசென்னை – இன்று திங்கட்கிழமை மாலை நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனைகள் மேற்கொண்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

மெர்சல் பட விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் விஷால் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அடுத்த நாளே வருமான அதிகாரிகள் அவரது அலுவலகத்தில் நுழைந்து சோதனைகள் நடத்தியிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.