Home இந்தியா அதிமுக சின்னம் யாருக்கு? விசாரணை தொடர்கிறது!

அதிமுக சின்னம் யாருக்கு? விசாரணை தொடர்கிறது!

1455
0
SHARE
Ad

aiadmk_symbol-புதுடில்லி – அதிமுகவில் இரண்டு அணிகளுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் போராட்டங்களைத் தொடர்ந்து, அதிமுகவின் கட்சி சின்னம், மற்றும் கட்சியின் அதிகாரம் யாருக்கு என்பது குறித்த விசாரணைகள் இன்று புதுடில்லியிலுள்ள தேர்தல் ஆணையத்தில் தொடர்கின்றன.

இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் விசாரணையின் முடிவில் சின்னம் யாருக்கு என்பது குறித்து உடனடியாக அறிவிக்கப்படுமா அல்லது இன்னொரு தேதியில் அறிவிக்கப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.