Home Tags இந்தியத் தேர்தல் ஆணையம்

Tag: இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு புதிய தலைமை ஆணையர் : ஞானேஷ் குமார்

புதுடில்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடப்பு தலைமை ஆணையர் ராஜீவ் குமாருக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்....

அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை : அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்தும் எடப்பாடி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து அதனை விசாரிக்கும்படி மனு ஒன்றைச்...

மகாராஷ்டிரா: பாஜக கூட்டணி அமோக வெற்றி!

மும்பை : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுத்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இடம் பெற்றிருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்தது. மும்பையைத்...

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நிறைவு! பாலிவுட் நடிகர்கள் வாக்களிப்பு! முடிவுகள் நவம்பர் 23-இல்!

மும்பை : பாலிவுட் சினிமா உலகின் தலைநகரம் மும்பை. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரும் கூட. அதன் காரணமாக, இன்று புதன்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாலிவுட் சினிமாவின்...

இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல்…- தமிழ் நாட்டில் வாக்களிப்பு ஏப்ரல் 19...

புதுடில்லி : உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழ் நாட்டில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒரே நாளில் ஏப்ரல் 19-இல் நடைபெறும். ஜூன்...

இந்தியப் பொதுத்தேர்தல்: தேதிகள் மார்ச் 16-இல் அறிவிப்பு

புதுடில்லி : இந்தியத் தேர்தல் ஆணையத்தின் காலியான 2 ஆணையர்கள் பதவிகளுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஞானேஷ்குமார், சுக்வீர் சிங் சாந்து என இரண்டு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியத் தேர்தல் ஆணையம் 3 ஆணையர்களைக்...

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்களை பாஜக கைப்பற்றியது – தெலுங்கானா காங்கிரஸ் வசம்!

புதுடில்லி - நவம்பர் மாதத்தில் கட்டம் கட்டமாக நடைபெற்ற மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெற்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3)...

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி மாற்றம்? காரணம் என்ன?

புதுடில்லி : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான் மாநிலத்திற்கான வாக்களிப்பு நாள் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான்,...

மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி மே 5-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்

கொல்கத்தா : மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளிலும், பாஜக 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. மற்ற கட்சிகள் இரண்டு தொகுதிகளை...

மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் தோல்வி

கொல்கத்தா : மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளிலும், பாஜக 77 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இருப்பினும் அதிர்ச்சி தரும் வகையில்...