Home இந்தியா இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல்…- தமிழ் நாட்டில் வாக்களிப்பு ஏப்ரல் 19 –...

இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல்…- தமிழ் நாட்டில் வாக்களிப்பு ஏப்ரல் 19 – வாக்கு எண்ணிக்கை ஜூன் 4!

198
0
SHARE
Ad

புதுடில்லி : உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும்.

தமிழ் நாட்டில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒரே நாளில் ஏப்ரல் 19-இல் நடைபெறும்.

ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.